• Sat. Apr 4th, 2026

குறைவடைந்த நாட்டின் பணவீக்கம்!

Byadmin

Feb 29, 2024

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் 2024 பெப்ரவரியில் நாட்டின் பணவீக்கம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.

2024 ஜனவரியில் நாட்டின் பணவீக்கம் 6.4 சதவீதமாக பதிவானமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் 2024 ஜனவரியில் 3.3% ஆக இருந்ததுடன், இது பெப்ரவரியில் 3.5% ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *