• Sat. Apr 4th, 2026

ஹக்க பட்டாஸ் வெடித்து சிறுவன் படுகாயம்!

Byadmin

Mar 1, 2024

இங்கிரிய, ரைகம்புர பிரதேசத்தில் ஹக்க பட்டாஸ்ஒன்று வெடித்ததில்  சிறுவனொருவன் படுகாயமடைந்து ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதன்போது மேலும் இரு சிறுவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
7 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது,  டயர் ஒன்றிற்குள் ஹக்க பட்டாஸ் ஒன்று காணப்பட்டதாகவும், அதனை நசுக்க முற்பட்ட போது வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *