• Sun. Apr 5th, 2026

கோழி இறைச்சி விலை குறைப்பு

Byadmin

Mar 20, 2024

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின்  சில்லறை விலை ரூ. 30 ஆல் குறைக்கப்பட்டுள்ளதாக மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய  விலை ரூ. 1,180, கறி கோழி ரூ. 1,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ கிராம்  மாட்டிறைச்சி ரூ. 2,400 ஆகவும், ஒரு கிலோ கிராம்  ஆட்டிறைச்சி ரூ. 3,300 ற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *