• Sun. Apr 5th, 2026

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Byadmin

Mar 22, 2024

இந்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள், அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு 5000/- சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. மீதி 5000/- எதிர்வரும் புத்தாண்டுக்குள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில், புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை திறந்து வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *