• Sun. Apr 5th, 2026

இன்றைய தங்க விற்பனை நிலவரம்

Byadmin

Mar 22, 2024

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 178,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 164, 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 22,250 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 20,575 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *