• Sat. Apr 4th, 2026

ஆசியாவிலேயே சிறிய கிராமமாக, இலங்கையிலுள்ள வல்பொலமுல்ல

Byadmin

Mar 29, 2024

இலங்கையிலுள்ள வல்பொலமுல்ல என்ற இடம் ஆசியாவிலேயே சிறிய கிராமமாக காணப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக இந்த கிராமத்திற்குள் 4 குடும்பங்களே இருந்துள்ள நிலையில், தற்போது இந்த கிராமத்திற்குள் ஒரேயொரு நபரை கொண்ட ஒரு குடும்பமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகளிவில் காணப்படுவதாக தெரியவருகிறது.

அத்துடன் இந்த பகுதியில் யானைகளின் தாக்குதல் காரணமாகவே இப்பகுதியிலிருந்த சில குடும்பங்களும் வெளியேறியுள்ளதாக தெரியவருகிறது.       

இந்த கிராமம் தொடர்பில் பலருக்கு தெரியாத போதிலும் இது தொடர்பில் அறிந்த சுற்றுலாப் பயணிகள் எவரும் இவ்விடத்தை பார்த்துச் செல்ல தயங்குவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *