• Sat. Apr 4th, 2026

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்!

Byadmin

Apr 2, 2024

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.
அதன்படி, 6-15 இருக்கைகள் கொண்ட 750 வேன்கள் (மின்சார மற்றும் ஹைபிரிட் உட்பட) மற்றும்  16-30 இருக்கைகள் கொண்ட மினி பஸ்கள் மற்றும் 30-45 இருக்கைகள் கொண்ட 250 பேருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *