• Sun. Apr 5th, 2026

நிமல் சிறிபால டி சில்வாவின் அவசர கோரிக்கை!

Byadmin

Apr 5, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவின் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்கட்சியின் பதில் செயலாளர்  துஷ்மந்த மித்ரபாலவுக்கு கடிதம் மூலம் நிமல் சிறிபால டி சில்வா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *