• Tue. Apr 7th, 2026

நெடுஞ்சாலை வருமானம் உயர்வு

Byadmin

Apr 13, 2024

கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 126 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த காலப்பகுதியில், 366,000 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.
நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைப் பிரிவின் இயக்குநர் ஆர். ஏ. டி. கஹடபிட்டிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *