• Tue. Oct 28th, 2025

தென் மாகாண ஆளுநர் இராஜினாமா !

Byadmin

Apr 21, 2024

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

மே மாதம் 02 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *