• Fri. Apr 24th, 2026

சமையல் எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படுகிறது

Byadmin

May 2, 2024

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதன்படி குறைக்கப்பட்ட விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *