• Thu. Apr 23rd, 2026

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Byadmin

May 3, 2024

நாட்டில் இன்று -03- ஒரு அவுன்ஸ் தங்கம் 6,84,150 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 193,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 22 கரட் தங்கப் பவுண் 177,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 21 கரட் தங்கப் பவுண் 169,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *