• Sun. Apr 19th, 2026

பேரிழப்பை சந்தித்துள்ளதாக ஸ்டார்பக்ஸ் அறிவிப்பு – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Byadmin

May 5, 2024

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நிகர வருமானத்தில் ($772 மில்லியன்) 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஸ்டார்பக்ஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோய்க்குப் பிறகு, இந்த சரிவு மிக மோசமானது என ஸ்டார்பக்ஸ் கவலை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு ஸ்டார்பக்ஸ் உதவிசெய்வதாக முஸ்லிம்கள் நம்புவதால், இஸ்ரேலிய பொருட்களையும், அதற்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களையும்  முஸ்லிம் தரப்பு புறக்கணித்து வருகிறது.

இந்நிலையிலேயே ஸ்டார்பக்ஸ் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *