• Tue. Apr 14th, 2026

டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதி அற்றவர் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

Byadmin

May 8, 2024

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கையின் பிரஜையாக இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி அவர் தனது பாராளுமன்ற உறுப்புரிமை மற்றும் அமைச்சர் பதவிகளை இன்று இழக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *