• Wed. Jun 10th, 2026

பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Byadmin

Sep 14, 2025

  • தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும் ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
  • பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வராது.
  • நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கினால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
  • சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால், சர்க்கரை அளவை சீராக்கும்.
  • இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கும்.
  • இரத்த அழுத்தம் குறைய ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
  • பூண்டு சாப்பிட்டால் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கும்.
  • மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டை உபயோகிக்கலாம். இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போகும்.
  • பல் வலியால் அவதிபடுகின்றிர்களா? அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும்,
  • சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.
  • பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும்.
  • நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.
  • பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக்
  • கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.
  • உணவில் சேர்த்து சாப்பிடும் போது சத்துகள் கிறையும் எனவே அப்படியே சாப்பிட்டு வந்தால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *