• Sun. May 24th, 2026

இஸ்ரேலுடனான உறவை துண்டித்துக்கொண்ட பிரேசில்

Byadmin

May 13, 2024

இஸ்ரேலுடனான 134 மில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தை, பிரேசில் ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.  

காசாவில் அப்பாவி மக்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக பிரேசில் கூறியுள்ளதுடன், அந்நாட்டுடனான உறவுகளை துண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *