• Tue. Apr 7th, 2026

ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் அலி சப்ரி!

Byadmin

May 21, 2024

ஈரானின் தப்ரிஸில் நடைபெறும் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று இரவு ஈரான் செல்லவுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *