• Sun. Oct 12th, 2025

ஹோட்டலில் சிக்கிக்கொண்ட சுமார் 85 பேர் மீட்பு #களுத்துறை மாவட்டம்

Byadmin

Jun 2, 2024

களுத்துறை- ஹொரண ஸ்வக்வத்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் சிக்கிக்கொண்ட பல்வேறு வயதுடைய சுமார் 85 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாவக் ஓயா நிரம்பி வழிவதால், ஹோட்டலில் சிக்கி எதிர்பாராத வெள்ள பிரச்சினைக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *