• Sun. Apr 12th, 2026

களனி, கம்பஹா, கடுவெல பாடசாலைகளுக்கு விடுமுறை!

Byadmin

Jun 3, 2024

களனி மற்றும் கம்பஹா கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, கடுவெல கல்வி கோட்டப்பிரிவு  பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக மாகாண கல்விப் பணிப்பாளரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *