• Sat. Apr 11th, 2026

என்டேரமுல்ல ரயில் கடவையில் உயிரிழந்த தந்தையும், மகளும்

Byadmin

Jun 8, 2024

என்டேரமுல்ல ரயில் கடவையில் இன்று -08-  இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ரயில் கடவையில் பயணித்த கார் ஒன்றின் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த தந்தையும் மகளுமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *