• Tue. Apr 7th, 2026

திருக்குர்ஆனை நீண்டகாலம் ஆராய்ச்சிசெய்த பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளரின் பதிவு

Byadmin

Jun 19, 2024

டாக்டர் மார்க் சி தாம்சன்  பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்.

திருக்குர்ஆன் வசனங்களை நீண்ட கால ஆராய்ச்சிக்கு பின்னர் கடந்த மாதம் சத்திய மார்க்கம் தழுவியவர்.

உடனேயே ஹஜ் செய்யும் பாக்கியமும் கிடைத்தது.. இரண்டு தினங்கள் முன்பு இந்த படத்தை அவரது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி   “தஹஜ்ஜத் தொழுதுவிட்டு ஒரு முறை தவாஃபும் செய்து ஃபஜ்ர் ஜமாஅத் தொழுகைக்கு வேண்டி காத்திருக்கும் வேளை இது ” என்று எழுதியுள்ளார்..

சுப்ஹானல்லாஹ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *