• Sat. Apr 4th, 2026

குப்பையில் போடப்பட்ட பெருந்தொகை தங்கம்

Byadmin

Jun 26, 2024

யாழ்ப்பாணத்தில் தவறுதலாக பெருமளவு தங்கம் குப்பையில் போடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையில் போடப்பட்டுள்ளது.

அதனை பெறுக்கொள்ள முடியாத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தங்கம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *