• Sat. Apr 4th, 2026

இலங்கையில் நிதி மோசடி செய்த 60 இந்தியர்கள் கைது

Byadmin

Jun 27, 2024

தலங்கம, மாத்திவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்தியப் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட போது, ​​135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *