காலி மாவட்டத்தின் பெந்தோட்டை, எல்பிட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமே துந்துவை ஆகும். வந்தோரை வரவேற்கும் சிங்கார துந்துவையாம். துந்துவை என்றால் வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ சொல்லி முடிக்க முடியாது., எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை அன்று பிற்பகலில் இருந்து 8 ஆம் திகதி வரை கா/துந்துவை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒன்று கூடல் மிகவும் விமர்சையாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகவே, இந்நிகழ்வுக்கு பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் சமூகமளிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். தங்குவதற்கு வசதிகள் தேவையாக இருந்தால் இவர்களைத் தொடர்புகொள்ளவும். 0771380589 – ஆசிரியர் இம்தியாஸ், 0724753437 அதிபர் சம்சுதீன்.
உங்களின் வரவை எதிர்பார்த்து கொண்டு இருக்கும் – உங்கள் பாடசாலை
-முஸ்லிம்வொய்ஸ் சஹீர்தீன்