பாடசாலை மாணவர்கள் குழுவொன்றுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகவீனமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 06 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட 11 பாடசாலை மாணவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதன் காரணமாக ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் குழுவொன்றுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகவீனமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 06 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட 11 பாடசாலை மாணவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதன் காரணமாக ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.