• Mon. Jun 22nd, 2026

கொழும்பில் மற்றுமொரு மேம்பாலம் திறப்பு

Byadmin

Jul 17, 2024

ஹங்கேரி அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கொஹுவல மேம்பாலம் இன்று (17) காலை திறந்து வைக்கப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, கடன் மறுசீரமைப்பின் விளைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *