• Sun. Jun 21st, 2026

முச்சக்கரவண்டித் தொழிலுக்கு தொழில்சார் விதிகள் வேண்டும்!

Byadmin

Jul 20, 2024

முச்சக்கரவண்டித் தொழிலை நடத்துவதற்கு தொழில்சார் விதிகள் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொழில்முறை முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (19) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றம் தொடர்பான யோசனை ஒன்றும்  ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *