• Sat. Jun 20th, 2026

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

Byadmin

Jul 25, 2024

சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்.
தனது 81 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமாகினார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *