• Sat. Jun 20th, 2026

பாண் விலை குறைப்பு!

Byadmin

Jul 26, 2024

450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இதனை அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *