• Sat. Jun 20th, 2026

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய நால்வர்

Byadmin

Jul 26, 2024

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 4 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க (சுயேட்சை), சரத் கீர்த்திரத்ன (சுயேட்சை), ஹிட்டிஹாமிலாகே தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத் (அபிநவ நிவஹல் பெரமுன), ஏ.எஸ்.பி. லியனகே (இலங்கை தொழிலாளர் கட்சி) ஆகியோரே குறித்த 4 வேட்பாளர்கள் ஆவர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *