வீட்டிலேயே ஈஸ்ட் எதும் சேர்க்காமல் ஓவென் இல்லாமல் தோசை தாவால பிட்ஸ்சா செய்து பாருங்கள் ரொம்ப ஈஸியா
அரை கப் அளவு மைதா அதனுடன் கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர் ,
கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா ,
1 ஸ்பூன் சர்க்கரை ,
2 ஸ்பூன் தயிர்
3 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து
சதேவையான அளவு உப்பு சேர்த்து
நல்லா மெதுவாக பினைந்து கொள்ளவும் பிறகு 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும்
ஒரு தோசை தாவாவில் கையாலே விரித்து 50 சதவீதம் அளவு முன்னும் பின்னும் சுட்டு எடுக்கவும்
பிறகு அதன் மேலே வீட்டில் இருக்கும் காய்கறியிலே சட்டுனு வேக கூடியதை மேலே தூவிவிட்டு
அதனுடன் பிஸ்சா சாஸ் அல்லது தக்காளி சாஸ் துருவிய சீஸ் சேர்த்து
மூடி விட்டு 5 நிமிடம் அடுப்பை மெதுவாக வைத்து வேகவைத்து எடுத்தால்
சுவையான பிஸ்சா ரெடி ஆய்டும்