கொழும்பில் நடைபெற்ற 78 ஆவது Bradby கிண்ணத்தின் முதல் சுற்றில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ரோயல் கல்லூரியை 17 – 16 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து கண்டி திரித்துவக் கல்லூரி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.