புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுனஆரச்சி நியமிக்கப்பட உள்ளார்.
பெலவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (22) உரையாற்றும் போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.