• Sat. Oct 11th, 2025

உர மானியத்தை அதிகரிக்க ஜனாதிபதி பணிப்புரை

Byadmin

Sep 26, 2024

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.2024/25 பெரும் போகத்தில் நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை

அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் மானியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *