• Fri. Nov 28th, 2025

H ஸ்டுடியோ நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Byadmin

Nov 3, 2024

H ஸ்டுடியோ கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தையல் கற்கை நெறியை பூர்த்தி செய்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு கல்வி நிறுவனத்தின் தலைவர் ஹாஜரா பார்ஹட் தலைமையில் கொழும்பு BMICH மண்டபத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் அதிதிகளாக கிரேட்டிவ் டிரக்டர் ஒப் சட் ஜீசா ஜெமீல் மற்றும் டேலண்ட் ஹப் இயக்குனர் பாஸ்லியா ரமீஸ் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்க்கையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *