• Mon. Jun 8th, 2026

சுங்க அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனை

Byadmin

Nov 7, 2024

மிகப் பெரிய இலஞ்சம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை(06) விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *