• Sat. Apr 4th, 2026

கபீர் ஹசீம், மலிக் சமரவிக்ரமவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பானை

Byadmin

Oct 10, 2017

அமைச்சர் கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளைய தினம் அவர்களை விசாரணைக்கு வருமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.(dc)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *