• Mon. Jun 8th, 2026

மொனராகலை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

Byadmin

Nov 14, 2024

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 19,686 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,297 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 833 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 650 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 170 வாக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *