• Tue. Jun 9th, 2026

நாளை 10 மணிக்கு புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம்

Byadmin

Nov 17, 2024

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது.

அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2024-11-17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *