• Sat. Apr 4th, 2026

இரேஷா டி சில்வா பிணையில் செல்ல அனுமதி..

Byadmin

Oct 10, 2017

கொவர்ஸ் நிறுவன பணிப்பாளர் இரேஷா டி சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி விவகாரம் தொடர்பில், இன்று (10) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே குறித்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *