• Wed. Jun 10th, 2026

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

Byadmin

Nov 21, 2024

NPP அரசாங்கத்தில் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள Dr ரிஸ்வி சாலிக்கும், பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மௌலவி முனீர் முளப்பருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்கள். பல்லின மக்கள் வாழும் எமது தேசத்திற்கு, உங்கள் நியமனங்கள் பயனுள்ளதாகட்டும். பதவிகளை வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *