• Fri. Nov 28th, 2025

மகா பராக்கிரமபாகு மன்னனின் அரசவையின் 4 முஸ்லிம்கள்

Byadmin

Nov 23, 2024

பொலன்னறுவை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்த, மகா பராக்கிரமபாகு மன்னனின் அரசவையின் 16 பேரில் 4 பேர் முஸ்லிம் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

இதுபற்றிய தகவல் காத்தான்குடியில் உள்ள நூதனசாலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *