• Fri. Nov 28th, 2025

A-9 வீதி மூழ்கியது – போக்குவரத்து தடை

Byadmin

Nov 27, 2024

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா ஏ-9 வீதி போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது.

வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ-9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *