அழகிய மலர்கள் எல்லாம் அரை ஆடையில்
மல்லிகையெல்லாம் மானம் கெட்டு அலங்கோலமாய்
தாயக பார்த்த மங்கையர் எல்லாம் கற்பலிக்க தூண்டும் காவாலி உடையில்
சமுக செல்வங்கள் எல்லாம் சீர்
அழிந்து செல்கிறது சிந்தை கெட்டு
சகோதரியாக பார்த்து பழகிய கண்கள் சக்கிலாவாய் பார்ப்பது போல் ஆகிவிட்டது நடுவில் கொஞ்சம் ஆடையை காணோம்
மேற்க்கித்திய கலாச்சாரத்தால் மேலும் இல்லை கீழும் இல்லை ஆடை
தாய்மை கொண்ட தங்க தாரதைகள் எல்லாம் தரம் கெட்டு போனது ஏனோ
ஆடை அணிந்தயா? அணியவில்லையா ?? புரியவில்லையே இரண்டும் ஒன்றே மேற்க்கித்திய ஆடைதனிலே
சீர் கெட்டது ஏனோ மானிட இனத்தின் மாணிக்கமே
அழகு மேனியில் அல்ல உன் ஆடையில்
நீ காட்சி பொருல் அல்ல
சிந்தை கெட்டு சீரழியாதே
ஒரு சமுகத்தின் பாட புத்தகம்
ஒரு நாள் ஆயுள் விட்டில் பூச்சிகள் போல உன் ஆடைதனிலே மரணித்து விடும் உன் கற்பு சிந்தி சிந்தனை செய் எங்கள் கண்களே அன்பு பெண்களே
கலஷ் என சொல்லி கற்பை கலைத்து விடாதே
