உலகில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் இல்லை என்று திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளாக மாறியதன் பின்னர் அவர்கள் தங்களின் மதங்களில் இருந்து விலகிவிடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத போதனைகளைப் பின்பற்றுகின்ற யாரும் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.