• Sun. Apr 5th, 2026

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!

Byadmin

Feb 13, 2025

இந்த மாதத்திற்கான அஸ்வெசும உதவித்தொகை இன்று (13) பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.

1,725,795 பயனாளிகள் குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என்று நலன்புரி நலத்திட்ட சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை அஸ்வெசும உதவித்தொகை பெறுவவர்களுக்காக கணக்குகளில் வரவு வைக்கப்படும் தொகை 12 பில்லியன் ரூபாய்க்கு அதிகமானதாகும் என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *