• Sat. Apr 4th, 2026

புதிய செயலாளர் நியமனம்

Byadmin

Mar 6, 2025

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பி. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று (மார்ச் 05) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க அவர்களால் WP சேனாதீரவிடம் அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *