• Sun. Oct 12th, 2025

மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின

Byadmin

Mar 11, 2025

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் இன்று (11) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சை முடிவுகளை www.doenets.lk என்ற இணையத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *