• Sat. Apr 4th, 2026

இலங்கையில் இன்று 2 முறைகள் அதிகரித்த தங்கத்தின் விலைதங்கத்தினுடைய விலை

Byadmin

Apr 22, 2025

இன்றைய -22- தினம் மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் தங்க விலை அதிகரிப்பின் பிரதிபலிப்பானது, இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியைக் காட்டுகின்றது.

இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வகையில் கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் 279,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 256,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் 210,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 34,875 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 32,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,250 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *