• Thu. Jun 18th, 2026

ரயில் சேவை பாதிப்பு

Byadmin

May 20, 2025

மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 
 
ஹபரணை பகுதியில் ரயில் ஒன்று யானை மீது மோதி தடம் புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கம் ஊடான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *